வைகை அணையில் இருந்து நாளை உபரி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: வைகை அணையில் இருந்து நாளை உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடி எட்டியுள்ளதால் உபர் நீர் வெளியேற்றப்பட உள்ளது. உபரி நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: