லண்டன்: காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. சிங்கப்பூ அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி தங்கம் வென்றது.
Tags : Indian ,Commonwealth ,Men's Table Tennis Tournament , Commonwealth, Men's Table Tennis Tournament, Team India wins gold