செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஒபன் சி பிரிவில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஒபன் சி பிரிவில் இந்திய வீரர் அபிமன்யு சிலி நாட்டு வீரர் ஹுகோவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அபிமன்யு தனது 41-வது நகர்த்தலில் ஹுகோவை வீழ்த்தினார். அதைப்போல் ரோமானிய வீரர் லாட் கிறிஸ்டியன் ஜியாவை வீழ்த்தி இந்திய வீரர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: