×

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தமிழ்நாடு வீரர் அதிபன் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் பொனெல்லி  இட்ருசாகாவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். தனது 45-வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரரை வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றார்.

Tags : Athipan ,Chess Olympiad , Tamilnadu player Athipan wins in Chess Olympiad series
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...