காமன்வெல்த் போட்டியில் இந்திய லான் பவுல்ஸ் மகளிர் அணிக்கு தங்கம்

லண்டன்: பிரிட்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய லான் பவுல்ஸ் மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 17-10 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது.காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது.

Related Stories: