கேட் மதிப்பெண் அடிப்படையில் ஊழியர் சேர்க்கை கூடாது: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை: பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பில் சேருவதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது. உயர் தொழிநுட்ப படிப்பில் சேர தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது என டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார். பொறியியல் பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: