என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக ஆக.4ல் பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு அறிவிப்பு

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான தேர்வு, மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Related Stories: