ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு..!!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ல் துபாயில் நடைபெறுகிறது.

Related Stories: