ஆடிப்பெருக்கு விழாவில் காவிரியில் நீராட மக்களுக்கு கட்டுப்பாடு: சேலம் ஆட்சியர் உத்தரவு

சேலம்: காவிரியில் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார். ஆடிப்பெருக்கு நாளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நீராட வேண்டாம். ஆற்றில் அருகில் செல்வதோ, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுப்பதோ கூடாது என மக்களுக்கு வலியுறுத்தினார்.

Related Stories: