கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆக.5 முதல் கலந்தாய்வு: கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 5ம் தேதி முதல் கலந்தாய்வு என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 163 கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Related Stories: