சென்னை விமான நிலையத்தில் கழிவறை தொட்டியில் மறைத்து எடுத்து வந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டி பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கழிவறை தொட்டியில் மறைத்து எடுத்து வந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் கழிவறை தொட்டியில் மறைத்து ஒரு கிலோ தங்க கட்டி கடத்தப்பட்டது.

Related Stories: