அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்: முதல்வருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை காலக்கெடு நிர்ணயித்து முதலமைச்சர் உடனே தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார். கொங்கு மண்டலத்தில் 7 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட ஏரி, குளங்களை நிரப்பும் திட்டம் தான் அத்திக்கடவு- அவினாசி திட்டம் என தெரிவித்தார்.

Related Stories: