குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.

Related Stories: