மேட்டூர் அணையில் இருந்து 32,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேசிய பேரிடர் மேலாண்மை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: