தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகலாந்து முதலமைச்சர் நன்றி

கோஹிமா: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். சி.எம்.சி.க்கு வரும் நாகலாந்து மக்கள் தங்க விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக இலவச நிலம் தந்ததற்கும், வாலாஜா வட்டம் ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலம் நாகலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.   

Related Stories: