கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கேரளாவில் உள்ள அங்கன்வாடிகளில் 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 33,115 அங்கன்வாடிகளில் 4 லட்சம் குழந்தைகளுக்கு வாரம் 2 நாள் பால், முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: