அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: