தொழில் புரிய எளிதான மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கருத்தரங்களில் மாணவர்கள் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

Related Stories: