×

போடியில் தனியார் விடுதி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!

தேனி: போடியில் தனியார் விடுதி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், துணை நடிகர் உள்பட 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.


Tags : Bodi ,Radhakrishnan , Bodi, private hotel owner, murder, arrest
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது