திராவிட மாடல் ஆட்சியில் சிறு, குறு தொழில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் சிறு, குறு தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். புத்தொழில் மற்றும் தொழில் முனைவு நிறுவங்களின் முதலீடு செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்,

Related Stories: