ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்!!

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஈபிஎஸ் நடவடிக்கையால் பெரும் இழப்பு ஏற்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெண்டர்களை நெருங்கிய உறவினர்களுக்கு ஈபிஎஸ் வழங்கியது உலகவங்கி வழிகாட்டுதல்களுக்கு எதிரானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: