உதகையில் ஓடாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரம்பிய ரசீது: 3 போலீஸ் சஸ்பெண்ட்

நீலகிரி: உதகை ஆயுதப்படை பிரிவில் ஓடாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரம்பியதாக ரசீது வழங்கிய 3 போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரூ.15 லட்சம் வரை போலி ரசீது தந்த ஆயுதப்படை காவலர்கள் ரகமத் அலி, அருண்குமார், வேலுவை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: