சென்னை தீவுத்திடலில் ஆக.12 முதல் 14 வரை உணவுத் திருவிழா

சென்னை: சென்னை தீவுத்திடலில் வரும் 12,13,14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் திருவிழாவில் இடம்பெற உள்ளது.

Related Stories: