மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழக அரசு வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

சென்னை: மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ரத்து செய்து உத்தரவிட்டது. மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாசாரப் பூங்கா அமைக்க தமிழக அரசு வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: