முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு

சென்னை: முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும் மற்றும் செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஏற்கனவே CUET தேர்வு அண்மையில் நடைபெற்றது.

Related Stories: