சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு  நடக்கும் நிலையில் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.

Related Stories: