மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட கைதுப்பாக்கி: போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மத்திய சிறை முன் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கைதுப்பாக்கி கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. சிறை காவல் கண்காணிப்பாளர் வீட்டின் எதிர்புறம் உள்ள குப்பை தொட்டியில் கைதுப்பாக்கி கிடந்துள்ளது. துப்பாக்கியை சிறைக்குள் கொண்டுசெல்ல முயற்சி நடந்ததா உள்ளிட்ட கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: