தென்காசியை சேர்ந்த மென்பொறியாளர் உடல் கோவை ரயில்வே தண்டவாளத்தில் மீட்பு: போலீஸ் விசாரணை

கோவை: தென்காசியை சேர்ந்த மென்பொறியாளர் ஆஸ்டின் உடல் கோவை ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்டின் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தில் தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: