குக்கே சுப்ரமண்யா கோவில் அருகே வெள்ளநீரின் பாதிப்பு காரணமாக குடிசை வீடு இடிந்ததில் 2 சிறுமிகள் பலி

பெங்களூர் : கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவில் அருகே வெள்ளநீரின் பாதிப்பு காரணமாக குடிசை வீடு இடிந்ததில் 2 சிறுமிகள் பலியானார்கள்.மீட்பு பணி தாமதம் அடைந்ததால் 2 சிறுமிகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories: