×

யூரோ கோப்பை இங்கிலாந்து மகளிர் சாம்பியன்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை 2022 மகளிர் கால்பந்து போட்டியின் பைனலில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிய, கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோல் அடித்த இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் 8 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழத்தி முதல்முறையாக பட்டம் வென்றது. யூரோ கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் இங்கிலாந்து வீராங்கனைகள்.

Tags : Euro Cup England Women's Champions , Euro Cup England Women's Champions
× RELATED யூரோ கோப்பை இங்கிலாந்து மகளிர் சாம்பியன்