×

ஆகஸ்ட் 5, 6ல் புரோ கபடி வீரர்கள் ஏலம்

புரோ கபடி போட்டியின் 9வது தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஆக.5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆக.5ம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஏலம் 2 நாட்களுக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும். ஏலத்துக்கு வசதியாக போட்டியில் பங்கேற்கும் 12 அணிகளும் தக்கவைக்கும், விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளன.

Tags : Pro , Pro Kabaddi Players auction on 5th and 6th August
× RELATED புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான்