44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வந்திகா அகர்வால் வெற்றி

சென்னை; மாமல்லபும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் பி அணியில் வந்திகா அகர்வால் வெற்றி பெற்றுள்ளார். எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை வீழ்த்தினார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால் 43-வது நகர்தலில் எஸ்டோனியா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Related Stories: