×

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

சென்னை; மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். மங்கோலிய வீரர் தம்பசுரன் பட்சுரனுடனான ஆட்டத்தில் 30-வது நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி அடைந்துள்ளார்.

Tags : Magnus Carlson ,Chess Olympiad , Magnus Carlsen wins the Chess Olympiad
× RELATED தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர்...