மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுப்பாடும் காட்டக் கூடாது.: ஆதி திராவிடர் ஆணையம்

சென்னை: மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுப்பாடும் காட்டக் கூடாது என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கூறியுள்ளது. ஆம்பூரில் கடந்த மே 13,14, 15-ல் இருந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி அனுமதிக்கக் கோரி மே 12-ல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: