மின்கம்பங்களுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் இரு மடங்கு மரங்கள் நட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மின்கம்பங்களுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் இரு மடங்கு மரங்கள் நட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் போது முடிந்தவரை மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: