புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000: அமைச்சர் சேகர் பாபு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தேர் விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-க்கான காசோலையை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: