டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

டெல்லி: டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ராகேஷ் அஸ்தானா ஒய்வு பெற்றதை அடுத்து டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோராவை நேற்று உள்துறை நியமித்தது. இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருந்தவர் சஞ்சய் அரோரா ஆவர். தமிழ்நாடு கேட்டார் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லியில் காவல் ஆணையராக பதவி ஏற்றார்.

Related Stories: