கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமின் வழங்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.   

Related Stories: