வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்

சென்னை: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன், அதிமுகவில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர். பழனிச்சாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், பன்னீர் செல்வம்  தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: