2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்

சென்னை: 2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,  ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் நர்சிங், பி.பார்ம், டி,பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

Related Stories: