×

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள், பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 187 வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



Tags : Chief Minister ,Municipal Administration and Drinking Water Supply Department ,K. Stalin , Chief Minister M. K. Stalin inaugurated the new vehicles of Municipal Administration and Water Supply Department
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...