தமிழகத்தில் இருந்து இதுவரை அனுப்பப்பட்ட மாதிரிகளில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இருந்து இதுவரை அனுப்பப்பட்ட மாதிரிகளில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 குழந்தைகள், குமரி, திருச்சியை சேர்ந்தவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததிலும் குரங்கம்மை இல்லை என் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: