கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேர் காணொலி மூலம் இன்று ஆஜர்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேர் காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். சேலம் மத்திய சிறையில் உள்ள 5 பேரை அழைத்துச் செல்ல பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லாததால் காணொலி மூலம் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Related Stories: