பி.இ , பிடெக், பிஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

சென்னை: பி.இ , பிடெக், பிஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,11,905 பேருக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 7ம் தேதி வரை விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2,422 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் தினந்தோறும் 250 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

Related Stories: