ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரசித்திபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தேரோட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 

Related Stories: