அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் குறித்து தேர்தல் அதிகாரி ஆலோசிக்கிறார்.

Related Stories: