நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி

மும்பை: நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மிரட்டல் கடிதங்கள் வந்ததால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி நடிகர் சல்மான் கான் விண்ணப்பித்திருந்தார்.

Related Stories: