பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி உயிரிழப்பு!!

சென்னை : சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி உயிரிழந்தார்.பாக்கெட் பால் விற்பனை செய்து வந்த ஷியாம் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.

Related Stories: