×

கால் இறுதியில் லவ்லினா

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான (70 கிலோ) லைட் மிடில் வெயிட் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் 24 வயதான லவ்லினா நியூஸிலாந்தின் அரியானா நிக்கல்சனை சந்தித்தார். இதில், 15 வயது மூத்த வீராங்கனையான அரியானா நிக்கல்சனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். லவ்லினா காலிறுதியில் வேல்ஸின் ரோஸி எக்லஸை எதிர்கொள்கிறார்.
* இந்திய பேட்மிண்டன் பிரிவு இலங்கை அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
* ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் வால்ட் பைனலுக்கு முன்னேறினார்.

Tags : Lovelina , Lovelina at the end of the quarter
× RELATED வெள்ளி பதக்கம் வென்றார் லவ்லினா