×

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்

புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோயில் தேர் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆடிப்பூர திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தின் போது கோயில் தேர் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Pudukkotte , 5 injured in temple chariot overturn accident in Pudukottai
× RELATED புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு